மக்களை சந்திப்போம் இணையதளத்திற்கு வாருங்கள் !!! SDPI flash news=> தமிழக அரசே! முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கு, பூரண மதுவிலக்கை அமல்படுத்து, நீர் ஆதாரங்களை பாதுகாத்திடு, மத்திய அரசே! கட்சத்தீவை மீட்டிடு, மக்கள் விரோத போக்கை கைவிடு.... உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம்... (நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை)

Wednesday, 25 November 2015

நெல்லை, சேலம், நாகர்கோவில் விளம்பர பதாகைகளின் தொகுப்பு

 மாநில தலைவர் மேற்கொள்ளும் தமிழகம் தழுவிய பிரச்சார பயனத்திற்கு வழி நெடுகிளும் வைக்கப்பட உள்ள விளம்பர பதாகைகளில் சில..........

மக்களை சந்திப்போம் மாபெரும் பொதுகூட்டம், நெல்லை மாவட்டத்தில் தொடரும் அழைப்பு பணி !

SDPI கட்சி மாநில தலைவர் மேற்கொள்ளும் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழம் தழுவிய மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம். 
இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் உள்ளது, அந்த பொதுகூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், ஐந்து அம்ச கோரிக்கைகளை விளக்கியும் அழைப்பு பணிகளை மேற்கொள்ளும் நெல்லை மாவட்ட செயல்வீரர்கள்...........

தமிழகம் தழுவிய மக்களை சந்திப்போம் பிரச்சாரத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி! - SDPI மாநில தலைவர் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது !

தமிழகம் தழுவிய மக்களை சந்திப்போம் பிரச்சாரத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி! - SDPI மாநில தலைவர் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது !
************************
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (நவ.25) செய்தியாளர்களை சந்தித்தார்.


Tuesday, 24 November 2015

மக்களை சந்திப்போம் டிவிட்டரிலும்....

மக்களை சந்திப்போம் நிகழ்வுகளை இணி டிவிட்டர் எனும் சமூக தளத்திலும் காணலாம்.
டிவிட்டரில் காண SDPITNMEDIA என தேடவும்

Monday, 23 November 2015

தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டிபி.ஐ. கட்சி மக்களை சந்திப்போம் கூட்டம் மதுக்கூரில் நடைபெற்றது....

தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டிபி.ஐ. கட்சி மக்களை சந்திப்போம் கூட்டம்  மதுக்கூரில் நடைபெற்றது....
தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டிபி.ஐ. கட்சி மக்களை சந்திப்போம் கூட்டம்   22.11.2015 மதுக்கூரில் மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின், ”மக்களை சந்திப்போம்” பிரச்சார பயணத்தின் போஸ்டர்


வேலூர் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின், ”மக்களை சந்திப்போம்” பிரச்சார பயணத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது 


சேலம் மாவட்டத்தில் SDPI கட்சியின் 5 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பயணத்தின் முன்னோட்ட அமர்வு !

சேலம் மாவட்டத்தில் SDPI கட்சியின் 5 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பயணத்தின் 
முன்னோட்ட அமர்வு !
******************************** 
மாநில தலைவரின் தமிழகம் தழுவிய பிரச்சார பயணம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் அப்சா் அலி வரவேற்பு அளித்தனர் மாவட்ட தலைவர் முகமது ரபீ தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அம்ஜத்பாஷா மற்றும் மாவட்ட ஜேன்னல் தலைவர் ஹஸன் பாபு மற்றும் மாவட்ட செயற்குழு

மாநில தலைவர் மேற்கொள்ளும் பிரச்சார பயணத்திற்கு வைக்கப்பட உள்ள பதாகைகளின் தொகுப்பு

மாநில தலைவர் மேற்கொள்ளும் பிரச்சார பயணத்திற்கு வைக்கப்பட உள்ள பதாகைகளின் தொகுப்பு
மாநில நிர்வாகிகள் மற்றும் காரைக்கால், மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் விளம்பர தொகுப்புகள்.............

Sunday, 22 November 2015

SDPI கட்சியின் மக்களை சந்திப்போம் வீடியோ பகுதி - 1

தமிழக அரசே முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு அழித்திடு

இந்த தேசத்தில் வாழும் 83 அரை கோடி மக்கள் இன்னும் 20 ரூபாய் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அரசே ! என்ன செய்ய போகிறாய் !இவர்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டை தருகிராயா அல்லது தட்டி பரிக்கவா ....

Posted by Makkalai Santhippom - மக்களை சந்திப்போம் on Tuesday, 10 November 2015

Saturday, 21 November 2015

கடலூர் மாவட்டத்தின் விளம்பர பதாகைகளின் தொகுப்பு

தயார் நிலையில் கடலூர் மாவட்டம் ….

மதுரை மாவட்ட விளம்பர பதாகைகளின் தொகுப்பு

மதுரை மாவட்டம் தயார் நிலையில் 


இராமநாதபுரம் மாவட்டம் விளம்பர பதாகைகளின் தொகுப்பு

மக்களின் எழுச்சியை நோக்கி மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு தயாரானது ராம்நாடு மாவட்டம்

நெல்லை மாவட்ட தொகுப்பு

SDPI கட்சி மாநில தலைவர் மேற்கொள்ளும் தமிழகம் தழுவிய மாபெரும் பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, எனவே அங்கு மாநில தலைவரை வரவேற்க வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளின் தொகுப்புகள் 



மக்களை சந்திப்போம் மாபெரும் பிரச்சார பயணம் மாநில தலைவர் ராம்நாடு வருகைக்கான சுவர் விளம்பரம்

மக்களை சந்திப்போம் மாபெரும் பிரச்சார பயணம் மாநில தலைவர் ராம்நாடு வருகைக்கான சுவர் விளம்பரம் மற்றும் கண்காணிப்பு பணியில் மாவட்ட பொதுச்செயலாளர் A.அப்துல் ஜமீல். இடம் கூரியூர் பஸ்நிலையம், ராம்நாட் TO மதுரை NH ரோடு.