மக்களை சந்திப்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 4-ல் நடைபெரும் ”மாபெரும் கோவை மாநாட்டின்” முன்னோட்ட அமர்வு
*****************
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவரின்"மக்களை சந்திப்போம்"பிரச்சார பயணம் நவம்பர்28முதல் டிசம்பர்13வரை கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடக்க இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 4ஆம் தேதி கோவையில் மாநிலதலைவரின் சுற்றுபயணமும் அன்று மாலை தெற்கு மாவட்டத்தில் வைத்து மாபெறும் பொதுக்கூட்டமும் நடக்கிறது அதையொட்டி கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையேற்க மேற்கு மாவட்ட தலைவர் செய்யது மத்திய மாவட்ட தலைவர் காதர் வர்த்தக அணியின் மாநில துணைச்செயலாளர் கரீம் ஆகியோர் முன்னிலை வகிக்க மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் அவர்கள் சிறப்புரை ஆற்ற SDTUமாநில செயற்குழு உறுப்பினர் பொள்ளாச்சி சாந்து முகம்மது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் மாநில தலைவரின் பயணம் வெற்றி பெற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment