மக்களை சந்திப்போம்
மக்களின் எழுச்சியே ! மகத்தான வெற்றி !!
மாநில அரசே !
1.
பூரண மதுவிலக்கை அமல்படுத்து,
2.
முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கு,
3.
நீர் ஆதாரங்களை பாதுகாத்திடு,
மத்திய அரசே !
4.
கட்சத்தீவை மீட்டிடு,
5.
மக்கள் விரோத போக்கை கைவிடு,
ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி
எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில
தலைவரின் தமிழகம் தழுவிய மாபெரும் “மக்களை சந்திப்போம்” வாகண பிரச்சார பயணம்
நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை
No comments:
Post a Comment