மக்களை சந்திப்போம் இணையதளத்திற்கு வாருங்கள் !!! SDPI: தமிழக அரசே முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு அழித்திடு flash news=> தமிழக அரசே! முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கு, பூரண மதுவிலக்கை அமல்படுத்து, நீர் ஆதாரங்களை பாதுகாத்திடு, மத்திய அரசே! கட்சத்தீவை மீட்டிடு, மக்கள் விரோத போக்கை கைவிடு.... உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம்... (நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை)

Sunday, 22 November 2015

தமிழக அரசே முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு அழித்திடு

இந்த தேசத்தில் வாழும் 83 அரை கோடி மக்கள் இன்னும் 20 ரூபாய் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அரசே ! என்ன செய்ய போகிறாய் !இவர்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டை தருகிராயா அல்லது தட்டி பரிக்கவா ....

Posted by Makkalai Santhippom - மக்களை சந்திப்போம் on Tuesday, 10 November 2015

No comments:

Post a Comment