மாநில தலைவரை வரவேற்க தயாரானது நெல்லை மாவட்டம் ......
சுவர் விளம்பரங்களால் சூழ்ந்து நிற்கும் நெல்லை !
மாநில தலைவரின் மக்களை சந்திப்போம், குறைகளை கேட்டறிவோம், நம்மால் முடிந்ததை செய்வோம், முடியாததை செய்ய வைப்போம். என்ற மாபெரும் முழக்கத்தோடு தமிழகத்தின் கடைகோடியில் தன் பயனத்தை துவங்கி தலைநகரில் முடிவடையும் இந்த பிரச்சார பயணத்திற்காக நெல்லை மாவட்டமும் அதன் பகுதியில் சுத்தியிருக்கும் மக்களும் நம் மாநில தலைவரை வரவேற்க ஒரு மாதம் முதலே தன்னுடைய வரவேற்பை பதிந்துள்ளார்கள் நெல்லை மாவட்ட மக்கள் ........
No comments:
Post a Comment