மக்களை சந்திப்போம் இணையதளத்திற்கு வாருங்கள் !!! SDPI: சேலம் மாவட்டத்தில் SDPI கட்சியின் 5 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பயணத்தின் முன்னோட்ட அமர்வு ! flash news=> தமிழக அரசே! முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கு, பூரண மதுவிலக்கை அமல்படுத்து, நீர் ஆதாரங்களை பாதுகாத்திடு, மத்திய அரசே! கட்சத்தீவை மீட்டிடு, மக்கள் விரோத போக்கை கைவிடு.... உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம்... (நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை)

Monday, 23 November 2015

சேலம் மாவட்டத்தில் SDPI கட்சியின் 5 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பயணத்தின் முன்னோட்ட அமர்வு !

சேலம் மாவட்டத்தில் SDPI கட்சியின் 5 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பயணத்தின் 
முன்னோட்ட அமர்வு !
******************************** 
மாநில தலைவரின் தமிழகம் தழுவிய பிரச்சார பயணம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் அப்சா் அலி வரவேற்பு அளித்தனர் மாவட்ட தலைவர் முகமது ரபீ தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அம்ஜத்பாஷா மற்றும் மாவட்ட ஜேன்னல் தலைவர் ஹஸன் பாபு மற்றும் மாவட்ட செயற்குழு
உறுப்பினர்கள் தொகுதி நிர்வாகிகள் வாா்டு நிர்வாகிகள் செயல்வீரர்கள் கலந்து கெண்டா்கள் இறுதியாக மாவட்ட துணை தலைவர் தரவேஸ்மைதின் நன்றியுரை நிகழ்த்தினார் இவண்:சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிலால்




No comments:

Post a Comment