மக்களை சந்திப்போம் இணையதளத்திற்கு வாருங்கள் !!! SDPI: தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டிபி.ஐ. கட்சி மக்களை சந்திப்போம் கூட்டம் மதுக்கூரில் நடைபெற்றது.... flash news=> தமிழக அரசே! முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கு, பூரண மதுவிலக்கை அமல்படுத்து, நீர் ஆதாரங்களை பாதுகாத்திடு, மத்திய அரசே! கட்சத்தீவை மீட்டிடு, மக்கள் விரோத போக்கை கைவிடு.... உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம்... (நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை)

Monday, 23 November 2015

தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டிபி.ஐ. கட்சி மக்களை சந்திப்போம் கூட்டம் மதுக்கூரில் நடைபெற்றது....

தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டிபி.ஐ. கட்சி மக்களை சந்திப்போம் கூட்டம்  மதுக்கூரில் நடைபெற்றது....
தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டிபி.ஐ. கட்சி மக்களை சந்திப்போம் கூட்டம்   22.11.2015 மதுக்கூரில் மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில தலைவரின் மக்களை சந்திப்போம் நிகழ்ச்சியின் நமது மாவட்ட வருகை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் நகர தலைவர்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment